000 | : | nam a22 7a 4500 |
008 | : | 211012b ii 000 0 tam d |
245 | : | _ _ |a நடுகல் வீரன் |
300 | : | _ _ |a நடுகல் சிற்பம் |
520 | : | _ _ |a நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைப் பகுதியில் அமைந்துள்ள செம்மேடு கிராமத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் உள்ள கரையான் காட்டுப்பட்டியில் சாலையோரம், மண்ணில் புதையுண்ட நிலையில் எழுத்துப் பொறிப்புடன் உள்ள நடுகல்லைக் கண்டனர். இந்தக் கல்வெட்டானது பொதுக்காலம் 9-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த எழுத்தமைதியில் நான்கு வரிகளில் அமைந்துள்ள தமிழ்க் கல்வெட்டு காணப்படுகின்றது. 'கரைஞ்காட்டூர் மக்களுடன் நேர்ந்த பகைக்கு தள்ளம்பி என்பவரும், மற்றொரு வீரனும் தன்னுயிரை இழந்ததாக' குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டில் முதல் வரி சிதைந்துள்ளதால், மற்றொரு வீரன் பெயரை அறிய முடியவில்லை. |
653 | : | _ _ |a நடுகல், வீரக்கல், நினைவுக்கல், உதிரிச் சிற்பங்கள், தனிச் சிற்பங்கள், தமிழர் வீரம், புடைப்புச் சிற்பங்கள், நடுகல் சிற்பங்கள், வீரன், வீரவழிபாடு, கொல்லிமலை நடுகல், கரையான்பட்டி, நாமக்கல், கொல்லிமலை, நடுகல் கல்வெட்டு |
700 | : | _ _ |a முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி |
710 | : | _ _ |a தமிழ் இணையக் கல்விக்கழகம் |
752 | : | _ _ |a கரையான்காட்டுப்பட்டி |c கரையான்காட்டுப்பட்டி |d நாமக்கல் |f கொல்லிமலை |
905 | : | _ _ |a கி.பி.-11-ஆம் நூற்றாண்டு |
914 | : | _ _ |a 11.30514823156 |
915 | : | _ _ |a 78.356580939668 |
995 | : | _ _ |a TVA_SCL_001585 |
barcode | : | TVA_SCL_001585 |
book category | : | கற்சிற்பங்கள் |
cover images TVA_SCL_001585/TVA_SCL_001585_நாமக்கல்_கரையான்காட்டுப்பட்டி_நடுகல்-001.jpg | : |
![]() |
Primary File | : |